‘ரோஹித்துக்கு வயதாகி விட்டது அவர் ஓய்வு பெறலாம்’ - ஸ்ரீகாந்த் ஓபன் டாக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தோல்வியடைந்தால் அவர் ஓய்வு பெறுவது நல்லது, அவருக்கும் வயதாகி விட்டது என்று முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

Nov 11, 2024 - 16:12
 0  3

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் மனது வந்து ஓய்வு அறிவித்தனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டின் சாபக்கேடு அவ்வளவு சுலபமாக, ராகுல் திராவிட் நீங்கலாக யாரும் ஓய்வு முடிவு எடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow