ரூ.400 கோடிக்கு 2025-ம் ஆண்டு காலண்டர் விற்பனை - மகிழ்ச்சியில் சிவகாசி உற்பத்தியாளர்கள்!

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் ரூ.400 கோடிக்கும் மேல் தாண்டியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து அச்சு தொழில் பிரதானமாக உள்ளது.

Jan 2, 2025 - 17:45
 0  4
ரூ.400 கோடிக்கு 2025-ம் ஆண்டு காலண்டர் விற்பனை - மகிழ்ச்சியில் சிவகாசி உற்பத்தியாளர்கள்!

சிவகாசி: சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் ரூ.400 கோடிக்கும் மேல் தாண்டியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து அச்சு தொழில் பிரதானமாக உள்ளது.

சிறிய மற்றும் பெரிய அளவிலான 800-க்கும் அதிகமான அச்சகங்களில் சீசன் அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், வணிக நிறுவனங்களுக்கு தேவையான பில் புக், பேக்கிங் அட்டைகள், அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow