ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘மார்கோ’

உலகளவில் ‘மார்கோ’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Jan 6, 2025 - 13:50
 0  4
ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘மார்கோ’

உலகளவில் ‘மார்கோ’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியான இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow