ரீரிலீஸ் ஆகிறது விக்ரமின் ‘சேது’!

விக்ரம் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சேது’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

Jun 22, 2025 - 16:35
 0  3
ரீரிலீஸ் ஆகிறது விக்ரமின் ‘சேது’!

விக்ரம் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சேது’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சேது’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது. தற்போது இப்படத்தினை புதிய பொலிவுடன் மாற்றி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow