ரி-ரிலீஸ் ஆகும் ‘ரன்’

மாதவன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரன்’ திரைப்படம் மீண்டும் ரி-ரிலீஸ் ஆகவுள்ளது. லிங்குசாமி – மாதவன் கூட்டணியில் வெளியான படம் ‘ரன்’. 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது.

Aug 29, 2025 - 13:50
 0  2
ரி-ரிலீஸ் ஆகும் ‘ரன்’

மாதவன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரன்’ திரைப்படம் மீண்டும் ரி-ரிலீஸ் ஆகவுள்ளது.

லிங்குசாமி – மாதவன் கூட்டணியில் வெளியான படம் ‘ரன்’. 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. இதன் பாடல்கள், வசனங்கள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே கொண்டாடப்பட்டது. ஏ.எம்.ரத்னம் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow