ராவணனாக நடிக்க யாஷுக்கு ரூ.200 கோடி சம்பளம்!

‘கே.ஜி.எஃப்’ படங்​களின் மூலம் இந்தியா முழு​வதும் பிரபல​மானவர், கன்னட நடிகர் யாஷ்.

Dec 25, 2024 - 10:05
 0  4
ராவணனாக நடிக்க யாஷுக்கு ரூ.200 கோடி சம்பளம்!

‘கே.ஜி.எஃப்’ படங்​களின் மூலம் இந்தியா முழு​வதும் பிரபல​மானவர், கன்னட நடிகர் யாஷ். இவர் கீது மோகன்​தாஸ் இயக்​கும் ‘தி டாக்​ஸிக்’ படத்​தில் இப்போது நடித்து வருகிறார். இதில் நயன்​தாரா, ஹுமா குரேஷி உட்பட பலர் நடிக்​கின்​றனர்.

இதையடுத்து நிதேஷ் திவாரி இயக்​கும் ‘ராமாயணம்’ படத்​தில் ராவணனாக நடித்து வருகிறார், யாஷ். இதில் ரன்பீர் கபூர் ராமராக​வும் சாய் பல்லவி சீதை​யாக​வும் நடிக்​கின்​றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்​கின்​றனர். இரண்டு பாகங்​களாக இந்தப் படம் தயாராகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow