ராம் சரண் படம் மீதான நம்பிக்கையை பகிர்ந்த இயக்குநர் புஜ்ஜி பாபு சனா!

ராம் சரண் படத்தின் மீதான நம்பிக்கையை இயக்குநர் புஜ்ஜி பாபு சனாவின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. ‘உப்பெனா’ படத்துக்குப் பிறகு ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் புஜ்ஜி பாபு சனா.

Feb 19, 2025 - 18:00
 0  2
ராம் சரண் படம் மீதான நம்பிக்கையை பகிர்ந்த இயக்குநர் புஜ்ஜி பாபு சனா!

ராம் சரண் படத்தின் மீதான நம்பிக்கையை இயக்குநர் புஜ்ஜி பாபு சனாவின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. ‘உப்பெனா’ படத்துக்குப் பிறகு ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் புஜ்ஜி பாபு சனா. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் இதனை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ‘பாப்பு’ என்ற படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டார் புஜ்ஜி பாபு சனா. இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ராம் சரண் படம் குறித்தும் குறிப்பிட்டார். அதில் “‘உப்பெனா’ படம் வெளியான உடன் என் குடும்பத்தினர் அனைவரும் படம் பார்க்க திரையரங்குக்கு சென்றார்கள். அதில் என் அப்பா மட்டும் படம் பார்க்கவில்லை. மீதமுள்ள அனைவரும் பார்த்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow