ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. 

Nov 15, 2025 - 22:25
 0  3
ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் இன்று (நவ.15) ஏற்பாடு செய்தது படக்குழு. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு, படத்தின் காட்சியுடன் வெளியிடப்படும் என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது இந்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. இதை மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow