ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

Nov 5, 2025 - 13:55
 0  3
ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் படக்குழுவினர் மட்டுமே பங்குபெற உள்ளனர். இந்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow