ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை சந்திக்க நேரிடும் - நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jul 17, 2025 - 07:55
 0  8
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை சந்திக்க நேரிடும் - நேட்டோ எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது. ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow