ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சண்டிகரை சாய்த்த தமிழக அணி

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.

Jan 27, 2025 - 07:10
 0  10
ரஞ்சி டிராபி கிரிக்கெட்: சண்டிகரை சாய்த்த தமிழக அணி

சேலம்: ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.

சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குரூப் டி போட்டியில் தமிழ்நாடு, சேலம் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 301 ரன்களும், சண்டிகர் அணி 204 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow