ரஜினியை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.

Aug 10, 2025 - 12:30
 0  4
ரஜினியை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஆக.14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார், ரஜினி. நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை, ‘மகாராஜா’ நித்திலன் சாமிநாதன், ஹெச்.வினோத், தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா ஆத்ரேயா ஆகியோரில் ஒருவர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow