ரஜினி - ஹெச்.வினோத் சந்திப்பு: உருவாகிறதா புதிய கூட்டணி?
ரஜினி - ஹெச்.வினோத் இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால் விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி.

ரஜினி - ஹெச்.வினோத் இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால் விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது.
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
What's Your Reaction?