மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

Jul 31, 2025 - 01:00
 0  4
மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்தப் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow