மோசமான பேட்டிங்கால் மும்பையிடம் தோல்வி அடைந்தோம்: கொல்கத்தா கேப்டன் ரஹானே

மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் மோச​மான பேட்​டிங்​கால் தோல்வி அடைந்​தோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார்.

Apr 2, 2025 - 09:35
 0  5
மோசமான பேட்டிங்கால் மும்பையிடம் தோல்வி அடைந்தோம்: கொல்கத்தா கேப்டன் ரஹானே

மும்பை: மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் மோச​மான பேட்​டிங்​கால் தோல்வி அடைந்​தோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார்.

மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணியை வீழ்த்​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow