மேஷம் முதல் மீனம் வரை: ஒரு வரியில் குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்

வரும் 14.05.2025 புதன்கிழமை, இரவு 11 மணி 20 நிமிடத்தில் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 12 ராசிகளுக்கும் சுருக்கமான ஒரு வரி பலன்களும், பரிகாரங்களும் இங்கே...

May 12, 2025 - 20:00
 0  3

மேஷம்: மேஷம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், தெளிவான சிந்தனையையும் தருவதாக அமையும். பரிகாரம்: சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பிருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow