மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 அக்டோபர் 2025

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். வேலை, கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தி யோகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

Oct 31, 2025 - 08:00
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 அக்டோபர் 2025

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். வேலை, கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தி யோகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

ரிஷபம்: எதிர்பாராத சுபச் செலவுகள் மனநிறைவைத் தரும். நவீன மின்னணு பொருட்கள் வாங்குவீர். நல்ல இடவசதி உள்ள வீட்டுக்கு குடிபுகு வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow