மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 செப்டம்பர் 2025
பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணம் திருப்தி தரும்.

மேஷம்: பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணம் திருப்தி தரும்.
ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பயணத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.
What's Your Reaction?