மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 செப்டம்பர் 2025

விலை உயர்ந்த பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி விலகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

Sep 22, 2025 - 06:40
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 செப்டம்பர் 2025

மேஷம்: விலை உயர்ந்த பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி விலகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். பழைய கடனை தீர்க்க உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow