மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 செப்டம்பர் 2025

வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு. வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

Sep 18, 2025 - 08:10
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 செப்டம்பர் 2025

மேஷம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு. வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

ரிஷபம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் இருந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகம் சிறக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow