மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 அக்டோபர் 2025
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லவிதமாக தீர்வு கிட்டும்.

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லவிதமாக தீர்வு கிட்டும்.
ரிஷபம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், இருக்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். கூட்டுத்தொழிலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
What's Your Reaction?