மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025

பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

Nov 15, 2025 - 06:45
 0  6
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய பொருட்களை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow