மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 செப்டம்பர் 2025

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

Sep 15, 2025 - 07:50
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 செப்டம்பர் 2025

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்: புதிய யோசனைகளை தந்து, சுற்றி இருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீட்டில் அழகான பொருட்கள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow