மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
ரிஷபம்: நினைத்த காரியம் நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.
What's Your Reaction?