மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 அக்டோபர் 2025

இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

Oct 10, 2025 - 07:35
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 அக்டோபர் 2025

மேஷம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் கருத்துமோதல் வரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow