மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.

மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியம் வெற்றி அடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
What's Your Reaction?