மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். சொத்து விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படும். வியாபாரரீதியாக சில மாற்றங்கள் செய்வீர். கடையை நல்ல இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
What's Your Reaction?