மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.

மேஷம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பழைய பொருட்களை மாற்றுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
What's Your Reaction?