’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

Aug 23, 2025 - 13:45
 0  3
’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow