மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா
நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அங்கு இருவரும் சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர்

நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அங்கு இருவரும் சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர்.
விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா, வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் படப்பிடிப்புக்காக அவர் அடிக்கடி மும்பை சென்று வர நேரிட்டது. இதனால் அவர் மும்பையில் புதிய வீடு வாங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
What's Your Reaction?