‘மும்பை அணிக்கு கோப்பையை வென்று தருவதே இலக்கு’ - ரோஹித் சர்மா உறுதி

மும்பை அணிக்கு மீண்​டும் கோப்பையை வென்று தரு​வதே எங்​களது இலக்​காக உள்​ளது என்று அந்த அணி​யின் நட்​சத்​திர வீரர் ரோஹித் சர்மா தெரி​வித்​தார். இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி, இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது. வரும் 4-ம் தேதி மும்​பை, லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி​யுடன் மோதவுள்​ளது.

Apr 3, 2025 - 10:40
 0  5
‘மும்பை அணிக்கு கோப்பையை வென்று தருவதே இலக்கு’ - ரோஹித் சர்மா உறுதி

மும்பை: மும்பை அணிக்கு மீண்​டும் கோப்பையை வென்று தரு​வதே எங்​களது இலக்​காக உள்​ளது என்று அந்த அணி​யின் நட்​சத்​திர வீரர் ரோஹித் சர்மா தெரி​வித்​தார். இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி, இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது. வரும் 4-ம் தேதி மும்​பை, லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி​யுடன் மோதவுள்​ளது.

இந்​நிலை​யில் மும்பை அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா கூறிய​தாவது: ஐபிஎல் போட்​டிகளின் தொடக்​கத்​தில் நான் நடு​வரிசை​யில் களமிறங்கி விளை​யாடினேன். இப்​போது, தொடக்க வீர​ராக இருக்​கிறேன். முதலில் நான் கேப்​ட​னாக இருந்​தேன். இப்​போது, கேப்​ட​னாக இல்​லை. நாங்​கள் கோப்​பையை வென்ற சீசன்​களில் எங்​களது அணி வீரர்​களாக இருந்​தவர்​கள் இப்​போது பயிற்​சி​யாள​ராக உள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow