முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
முதலில் ‘லோகா’ படத்தை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

முதலில் ‘லோகா’ படத்தை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1’. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது.
What's Your Reaction?