மீனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2025

மீனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் - முழுமையாக | 2025

Jun 27, 2025 - 22:05
 0  3
மீனம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2025

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்: 02.07.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் புதன் வக்ரம் பெற ஆரம்பிக்கிறார் | 17.07.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.07.2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.07.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29.07.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow