மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.

பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
What's Your Reaction?