‘மாஸ்டர் 2’, ‘லியோ 2’ உருவாகுமா? – லோகேஷ் கனகராஜ் பதில்

‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ படத்தின் திட்டங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

Aug 2, 2025 - 16:30
 0  3
‘மாஸ்டர் 2’, ‘லியோ 2’ உருவாகுமா? – லோகேஷ் கனகராஜ் பதில்

‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ படத்தின் திட்டங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow