மாஸ்க் பட தலைப்புக்கு இயக்குநர் எதிர்ப்பு

க​வின், ருஹானி சர்​மா, ஆண்ட்​ரியா உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘மாஸ்க்’. விகர்​ணன் அசோக் இயக்​கி​யுள்ள இப்​படம் நவ.21-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது

Nov 17, 2025 - 12:20
 0  4
மாஸ்க் பட தலைப்புக்கு இயக்குநர் எதிர்ப்பு

க​வின், ருஹானி சர்​மா, ஆண்ட்​ரியா உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘மாஸ்க்’.

விகர்​ணன் அசோக் இயக்​கி​யுள்ள இப்​படம் நவ.21-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்​தப் படத்​தின் தலைப்பு தன்​னுடையது என்று இதே பெயரில் படம் இயக்​கி வரும் புதுகை மாரிஸா என்​பவர் தெரிவித்துள்​ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow