மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் ஷர்வானி, மேகன்

மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வரு​கிறது.

Jul 19, 2025 - 06:45
 0  3
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் ஷர்வானி, மேகன்

சென்னை: ​மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று யு-19 மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் மயி​லாப்​பூர் கிளப்பை சேர்ந்த என்​.ஷர்​வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்​கில் எஸ்​.வர்​ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். ஹன்​சினி (சென்​னை), நந்​தினி (எம்​விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்​சீவர்​ஸ்), புவனிதா (மதுரை), வர்​னிகா (ஈரோடு) ஆகியோ​ரும் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow