மழையின் திருவிளையாடல்: ஆப்கனுக்கு அரையிறுதி வாய்ப்பு மிக மிக கடினம்... ஏன்?

பெண்கள் கிரிக்கெட்டை ஆப்கன் தடை செய்து வைத்திருப்பதால் ஆப்கன் ஆண்கள் அணியுடன் இருதரப்பு தொடர் ஆடவே மாட்டோம் என்று ஆஸ்திரேலியா சபதம் செய்துள்ளதை அடுத்து கிரிக்கெட் உலகின் புதிய வைரிகள் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் என்று கூறப்பட்டு வருகிறது.

Mar 1, 2025 - 11:30
 0  4

அதற்கேற்ப 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பிற்குச் சென்று கிளென் மேக்ஸ்வெல்லின் அதியற்புத காட்டடியினால் வெற்றி பெற்றது, அதற்கு அவர் கேட்ச் விட்ட முஜிபுர் ரஹ்மானுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow