மன்னர் கொடுத்த பரிசு! | ஹங்கேரி நாட்டு கதை

ஹங்கேரி நாட்டின் ஒரு பகுதியை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் இளவரசருக்கு முடிசூட்டி, அவரை மன்னராக்க முடிவு செய்தார்.

Nov 11, 2024 - 15:48
 0  3
மன்னர் கொடுத்த பரிசு! | ஹங்கேரி நாட்டு கதை

ஹங்கேரி நாட்டின் ஒரு பகுதியை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் இளவரசருக்கு முடிசூட்டி, அவரை மன்னராக்க முடிவு செய்தார். ஆட்சியைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றால் நல்ல முறையில் வழிகாட்டக்கூடிய ஒரு முதலமைச்சர் தேவை. எனவே மன்னர் தம்மிடம் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் மிகச் சிறந்த ஒருவரை இதற்காகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.

ஒருநாள் அவருடைய அமைச்சர்கள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஏதும் கூறாமல் ஒரு கேள்வியைக் கேட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow