‘மதராஸி’ ஒரு எச்சரிக்கையை கொடுக்கும்! - சிவகார்த்திகேயன் நேர்காணல்
‘அமரன்' வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி', நாளை வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றிருப்பதால், படத்துக்கும் எதிர்பார்ப்பு. நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால், மற்றும் மலையாள நடிகர் பிஜூ மேனன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் பற்றி சிவகார்த்திகேயனிடம் பேசினோம்.

‘மதராஸி’ என்ன மாதிரியான படம்?
What's Your Reaction?