மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

புகழ்பெற்ற இந்தி மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பிரபல நடிகர் பங்கஜ் தீர் காலமானார். அவருக்கு வயது 68.

Oct 15, 2025 - 16:15
 0  2
மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

மும்பை: புகழ்பெற்ற இந்தி மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பிரபல நடிகர் பங்கஜ் தீர் காலமானார். அவருக்கு வயது 68.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நோய் தீவிரமடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow