போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் - முதல்வர் முன்னிலையில் கையெழுத்து  

போரூரில் ரூ.2000 கோடி முதலீட்​டில் 3000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி நிறு​வனத்​துடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. 

Oct 16, 2025 - 11:40
 0  2
போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் - முதல்வர் முன்னிலையில் கையெழுத்து  

சென்னை: ​போரூரில் ரூ.2000 கோடி முதலீட்​டில் 3000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி நிறு​வனத்​துடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டின் ஹிட்​டாச்சி குழு​மத்தை சேர்ந்தது ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி சர்​வீசஸ் நிறு​வனம். அந்​நிறு​வனத்​தின் உலகளா​விய தொழில்​நுட்ப மற்​றும் புத்​தாக்க மையத்​தை, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை போரூரில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow