புயல் எச்சரிக்கை எதிரொலி: சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு 

புயல் எச்சரிக்கை காரணமாக சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Nov 27, 2024 - 22:55
 0  4
புயல் எச்சரிக்கை எதிரொலி: சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு 

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு விடுத்துள்ள புயல்‌ எச்சரிக்கை காரணமாகவும்‌, மக்களின்‌ பாதுகாப்பை முன்னுரிமையாகக்‌ கொண்டும்‌, ‘மிஸ்‌ யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்‌. புதிய வெளியீட்டுத்‌ தேதி விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. உங்களின்‌ புரிதலும்‌ ஆதரவும்‌ எப்போதும்‌ போல்‌ நிலைத்திருக்க வேண்டுகிறோம்‌.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow