பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது.

Oct 14, 2025 - 11:25
 0  3
பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

அக்ரா: 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது.

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் அக்​ரா​வில் கானா - கொமொரோஸ் அணி​கள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்​தில் கோல் அடித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow