பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

“​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் - ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

Jun 30, 2025 - 07:45
 0  3
பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: “​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் - ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow