பவுன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலையும் உயர்வு

சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Jul 23, 2025 - 11:40
 0  2
பவுன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலையும் உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow