பவுன் ரூ.64,000-ஐ கடந்தது: தங்கம் விலை புதிய உச்சம்

தங்கம் விலை இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.11) பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Feb 11, 2025 - 11:10
 0  4
பவுன் ரூ.64,000-ஐ கடந்தது: தங்கம் விலை புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.11) பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow