‘பறந்து போவுக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன்?’ - இயக்குநர் ராம் பகிர்வு

தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Jun 15, 2025 - 11:20
 0  2

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow