பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 

Jul 11, 2025 - 21:50
 0  11
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 60 போனை இந்தியாவில் அந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow