“நெப்போடிசத்துக்கு பாலிவுட் மட்டும் காரணமல்ல” - கிருத்தி சனோன் கருத்து

“நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும், பார்வையாளர்களும் தான்.” என நடிகை கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார். 

Nov 26, 2024 - 17:10
 0  6
“நெப்போடிசத்துக்கு பாலிவுட் மட்டும் காரணமல்ல” - கிருத்தி சனோன் கருத்து

கோவா: “நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும், பார்வையாளர்களும் தான்.” என நடிகை கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் புதியவர்களுக்கான திரையுலக வாய்ப்புகள் குறித்த உரையாடலில் பேசிய நடிகை கிருத்தி சனோன், “நான் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே இந்த பாலிவுட் திரையுலகம் எனக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகிறது. திரையுலக பின்னணி இல்லாதவராக இருந்தால், உங்களுக்கான இடத்தை அடைய காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow